பெண் நகையுடன் தவறவிட்ட பர்சை எடுத்து சென்ற ஆசாமி  சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

பெண் நகையுடன் தவறவிட்ட பர்சை எடுத்து சென்ற ஆசாமி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

தக்கலை பஸ் நிலையம் முன்பு இளம்பெண் நகையுடன் தவறவிட்ட பர்சை ஒரு நபர் எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
11 Jun 2022 8:28 PM IST