இரிடியம் கண்டுபிடிக்கும் 'ரைஸ் புல்லிங் எந்திரம்' என கூறி ஏமாற்றிய 2 பேர் கைது
வந்தவாசி அருகே சதுரங்க வேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் ‘ரைஸ் புல்லிங் எந்திரம்’ என கூறி ஏமாற்றி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Aug 2023 10:34 PM ISTஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்; அரசு அதிகாரிகள் 2 பேர் கைது
ஓய்வூதிய தொகையை வழங்க ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 Jun 2022 9:18 PM ISTபல்லாரி தம்பதியிடம் இருந்து பச்சிளம் பெண் குழந்தை மீட்பு; இடைத்தரகர்கள் 2 பேர் கைது
மது அருந்த பணம் இல்லாததால் குழந்தையை தாத்தா விற்பனை செய்தார். பல்லாரியை சேர்ந்த தம்பதியிடம் இருந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. மேலும் இடைத்தரகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Jun 2022 7:59 PM IST