உற்சவமூர்த்தி வழிபாட்டை செல்போன் செயலி மூலம் காண ஏற்பாடு

உற்சவமூர்த்தி வழிபாட்டை செல்போன் செயலி மூலம் காண ஏற்பாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உற்சவமூர்த்தி வழிபாட்டை செல்போன் செயலி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கோவில் இணை ஆணையர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
21 May 2023 4:44 PM IST