வனத்துறையின் தொடர் கண்காணிப்பில் அரிக்கொம்பன் யானை; பிடிக்கவும் முடியாமல், விரட்டவும் முடியாமல் அதிகாரிகள் திணறல்

வனத்துறையின் தொடர் கண்காணிப்பில் 'அரிக்கொம்பன்' யானை; பிடிக்கவும் முடியாமல், விரட்டவும் முடியாமல் அதிகாரிகள் திணறல்

வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதனை பிடிக்கவும் முடியாமல், விரட்டவும் முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
30 May 2023 2:30 AM IST