ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிகண்ட சிற்பம் கண்டெடுப்பு

ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிகண்ட சிற்பம் கண்டெடுப்பு

சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிகண்ட சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
3 July 2023 12:15 AM IST