காந்தி கிராம பல்கலைக்கழக துணை வேந்தராக குர்மித்சிங் நியமனம்; எதிர்ப்பு தெரிவித்து ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா

காந்தி கிராம பல்கலைக்கழக துணை வேந்தராக குர்மித்சிங் நியமனம்; எதிர்ப்பு தெரிவித்து ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா

காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தராக குர்மித்சிங் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 July 2022 10:27 PM IST