முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இணையும் விழா:    அன்புமணி ஆட்சி அமைவதற்கு செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது    டாக்டர் ராமதாஸ் பேச்சு

முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இணையும் விழா: அன்புமணி ஆட்சி அமைவதற்கு செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது டாக்டர் ராமதாஸ் பேச்சு

அன்புமணியின் ஆட்சி அமைவதற்கு செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கிறது என்று, பா.ம.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியில் இணையும் விழாவில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
8 Dec 2022 12:15 AM IST