குப்பைகளை எரித்தபோது தீயில் கருகி முதியவர் சாவு

குப்பைகளை எரித்தபோது தீயில் கருகி முதியவர் சாவு

திருவட்டார் அருகே குப்பைளை எரித்தபோது தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
31 March 2023 12:15 AM IST