இந்தியாவில் ஒரு கோடி முதியோருக்கு ஞாபகமறதி நோய் - புதிய ஆய்வில் தகவல்

இந்தியாவில் ஒரு கோடி முதியோருக்கு 'ஞாபகமறதி நோய்' - புதிய ஆய்வில் தகவல்

இந்தியாவில் ஒரு கோடி முதியோருக்கு ஞாபகமறதி நோய் இருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
10 March 2023 8:06 AM IST