ரேஷன் கடைகளுக்கு தரம் இல்லாத அரிசி ஒதுக்கீடு

ரேஷன் கடைகளுக்கு தரம் இல்லாத அரிசி ஒதுக்கீடு

உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிப குடோனில் ரேஷன் கடைகளுக்கு தரம் இல்லாத அரிசி ஒதுக்கீடு செய்ததால் அதிகாரியிடம், பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
6 April 2023 12:30 AM IST