லாவோசில் விஷச்சாராயத்துக்கு பலியான சுற்றுலா பயணிகள்.. மதுபான விடுதி உரிமையாளரிடம் விசாரணை
லாவோஸ் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அரசு, தனது நாட்டு மக்களுக்கு சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது.
22 Nov 2024 3:29 PM ISTமதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம்
மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
9 Oct 2024 10:17 AM ISTதமிழக அரசால் மட்டும் மதுவை ஒழிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி
அரசியல்வாதி போல் கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
2 Oct 2024 7:02 PM ISTமதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவி: ஆசிரியர்கள் அதிர்ச்சி
போதை தலைக்கு ஏறியதால் தன்னிலை மறந்து சக மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆவேசமாக மாணவி திட்டியுள்ளார்.
13 Sept 2024 1:45 AM ISTபாடகர் மனோவின் 2 மகன்களை கைதுசெய்ய தீவிரம் காட்டும் போலீசார் - காரணம் இதுதான்...
செல்போன் சிக்னலை வைத்து மனோவின் மகன்களை பிடிக்க போலீசார் ஈசிஆர் விரைந்துள்ளனர்.
12 Sept 2024 8:30 AM ISTபெண்ணுக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் - ஒருவர் கைது
பெண்ணுக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
6 Sept 2024 3:46 AM ISTஆன்லைன் மூலம் மது விற்பனையா? டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
எந்த புது முயற்சியிலும் இறங்கத் திட்டம் இல்லை என்று, டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
17 July 2024 12:10 PM ISTவிக்கிரவாண்டி: சாராயம் குடித்த 7 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
சாராயம் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 July 2024 1:33 PM ISTவி.சி.க. சார்பில் செப்டம்பர் 17-ந்தேதி மது ஒழிப்பு மாநாடு - திருமாவளவன் அறிவிப்பு
வி.சி.க. சார்பில் செப்டம்பர் 17-ந்தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 9:40 PM ISTகாசு கொடு்த்து வாங்கிய மதுவை இப்படி ஊற்றுகிறீர்களே.. கட்டிங் கேட்ட மதுப்பிரியர் : பா ஜனதாவினர் நடத்திய போராட்டத்தில் ருசிகரம்
கழிவுநீர் வாய்க்காலில் பா ஜனதா கட்சியினர் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவை வரிசையாக நின்று ஊற்றினர்.
24 Jun 2024 1:47 AM ISTகுடிப்பழக்கத்தால் தகராறு: உறவினர் வீட்டுக்கு சென்ற மனைவி.. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு
குடிப்பழக்கத்தால் திருமணமான ஒரு மாதத்தில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
22 Jun 2024 7:47 AM ISTகள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - கமல்ஹாசன்
போதைக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 2:31 PM IST