காரை துரத்துவது நாய்களின் இயல்பு - மத்திய இணைமந்திரி அஜய் மிஸ்ரா சர்ச்சை பேச்சு

"காரை துரத்துவது நாய்களின் இயல்பு" - மத்திய இணைமந்திரி அஜய் மிஸ்ரா சர்ச்சை பேச்சு

ராகேஷ் திகாயத் ஒரு மதிப்பில்லாத நபர் என்று மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா விமர்சித்துள்ளார்.
23 Aug 2022 1:24 PM IST