சொட்டுநீ்ர் பாசனம் மூலம் வாழை சாகுபடி
குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீ்ர் பாசனம் மூலம் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
4 Sept 2023 1:35 AM ISTகரும்பு சாகுபடியில் வெண்புழு தாக்குதலால் இழப்பு
திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்துக்குட்பட்ட ஒருசில பகுதிகளில் கரும்பு சாகுபடியில் வெண்புழு தாக்குதலால் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
29 Aug 2023 10:53 PM ISTவிவசாயிகள் சாலையில் தேங்காயை உடைத்து ேபாராட்டம்
தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தாராபுரத்தில் விவசாயிகள் சாலையில் தேங்காயை உடைத்து ேபாராட்டம் நடத்தினார்கள்.
8 Aug 2023 8:38 PM ISTநிலக்கடலை அறுவடை பணி தீவிரம்
மடத்துக்குளம் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரமடைந்துள்ள நிலையில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
14 May 2023 11:55 PM ISTகொண்டைக்கடலை அறுவடை தீவிரம்
உடுமலை பகுதியில் கொண்டைக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
18 Feb 2023 7:28 PM ISTநீர்வழித்தடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்
நீர்வழித்தடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்று உடுமலையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
17 Feb 2023 11:31 PM ISTநெல் சாகுபடியில் பூஞ்சாண நோய்களை தடுக்க வேளாண்மைத்துறை வழிகாட்டல்
மடத்துக்குளம் வட்டாரத்தில் நெற்பயிரில் குலை நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க வேளாண்மைத்துறையினர் வழிகாட்டல்கள் வழங்கி உள்ளனர்.
30 Jan 2023 11:22 PM IST2-ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
அமராவதி பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
23 Jan 2023 4:58 PM ISTபி.ஏ.பி. பாசனத்திற்கு 7 சுற்று தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
பி.ஏ.பி. பாசனத்திற்கு 7 சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கையுடன் விவசாயிகள் வாய்க்காலில் இறங்கும் போராட்டத்தை போலீசார் தடுத்ததால் கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.
5 Jan 2023 11:34 PM ISTகுறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்
நெல் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
29 Dec 2022 12:30 AM ISTநஞ்சை சம்பா நெல் சாகுபடியில் உரம் மேலாண்மை பணி தீவிரம்
முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வரும் நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் உரம் மேலாண்மை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
10 Dec 2022 12:21 AM ISTசுருள்வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டினர்
குடிமங்கலம் பகுதியில் தென்னை மரங்களில் சுருள்வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டியுள்ளனர்.
8 Dec 2022 11:34 PM IST