குறைந்த நாட்களே சட்டசபை கூட்டம் நடந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் பேரவைக் கூட்டம் என்று கூறி இருந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 1:21 PM IST'கீழ்த்தரமான அரசியல் ஆதாயம்'... மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
9 Dec 2024 7:21 PM ISTடங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம்: கனிமொழி விமர்சனம்
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 6:34 PM ISTஅதிமுக துரோக வரலாற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அடையாளம்: மு.க.ஸ்டாலின் தாக்கு
அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
9 Dec 2024 3:45 PM ISTமனநலம் பாதித்த கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பெண்களுக்கு எதிரான வழக்குகளை திமுக அரசு மெத்தனப் போக்குடன் கையாளுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 6:47 PM ISTஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது - செல்லூர் ராஜு
எடப்பாடி பழனிசாமியின் பின்னால்தான் 2 கோடி தொண்டர்கள் உள்ளதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 9:37 PM IST8-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
5 Dec 2024 11:08 AM ISTமருத்துவத்துறையை அதல பாதாளத்தில் தள்ளிய திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மருத்துவத்துறையை திமுக அரசு அதல பாதாளத்தில் தள்ளியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 8:52 PM ISTவெள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .
3 Dec 2024 5:52 PM ISTவிழுப்புரம்: கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு
விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
1 Dec 2024 7:46 PM ISTமக்கள் தூக்கம் தொலைத்தது அதிமுக ஆட்சிக்காலம்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
மக்கள் தூக்கம் தொலைத்தது அதிமுக ஆட்சிக்காலம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
1 Dec 2024 3:55 PM ISTடங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு அ.தி.மு.க துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
29 Nov 2024 2:54 PM IST