மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகளை விற்றால் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை

மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகளை விற்றால் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை

மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 Sept 2022 3:39 AM IST