அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் தலைமையில்    போதைப்பொருட்கள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு    5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் தலைமையில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்த உறுதிமொழியை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஏற்றனர்.
11 Aug 2022 10:55 PM IST