சுயம்பு வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

சுயம்பு வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள சுயம்பு வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். பெண் பக்தர்களோடு ஆண் பக்தர்களும் அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
22 July 2022 8:30 PM IST