அசாம்: காங்கிரஸ் எம்.பி. அப்துல் காலிக் ராஜினாமா - தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து முடிவு

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அப்துல் காலிக் ராஜினாமா செய்துள்ளார்.
15 March 2024 4:19 PM IST