சேலத்தில் ஆடித்திருவிழா: கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்

சேலத்தில் ஆடித்திருவிழா: கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்

சேலத்தில் ஆடித்திருவிழாவையொட்டி கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
27 July 2022 4:08 AM IST