பெருந்துறை அருகே பட்டப்பகலில் துணிகரம்:  வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் கம்மல் பறித்த வாலிபர்;  பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்தனர்

பெருந்துறை அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் கம்மல் பறித்த வாலிபரை பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்தனர்.
26 Sept 2022 2:58 AM IST