சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து பெண் பலி

சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து பெண் பலி

தூசி அருகே சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
11 Oct 2022 3:40 PM IST