கல்லால் தாக்கிய தையல் தொழிலாளி சாவு

கல்லால் தாக்கிய தையல் தொழிலாளி சாவு

பரமத்தி அருகே கல்லால் தாக்கிய தையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 July 2023 12:15 AM IST