திண்டிவனம் அருகே ஒரே வகுப்பறையில் இயங்கும் தொடக்கப்பள்ளி நிதி ஒதுக்கியும் புதிய கட்டிடம் கட்டவில்லை என்று புகார்

திண்டிவனம் அருகே ஒரே வகுப்பறையில் இயங்கும் தொடக்கப்பள்ளி நிதி ஒதுக்கியும் புதிய கட்டிடம் கட்டவில்லை என்று புகார்

திண்டிவனம் அருகே ஒரே வகுப்பறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நிதி ஒதுக்கியும் புதிய பள்ளி கட்டிடம் கட்டவில்லை என்று பொதுமக்கள் புகாா் கூறுகின்றனர்.
25 Jun 2023 12:15 AM IST