கன்னியாகுமரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிநாளை நடக்கிறது

கன்னியாகுமரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிநாளை நடக்கிறது

தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.
20 Jan 2023 1:29 AM IST