பவானிசாகர் அருகே  நாயை கொன்று மரத்தில் பாதி உடலை விட்டு சென்ற சிறுத்தை;  விவசாயிகள் பீதி

பவானிசாகர் அருகே நாயை கொன்று மரத்தில் பாதி உடலை விட்டு சென்ற சிறுத்தை; விவசாயிகள் பீதி

பவானிசாகர் அருகே நாயை கொன்று மரத்தில் பாதி உடலை சிறுத்தை விட்டு சென்றது. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
26 Aug 2022 3:02 AM IST