மகள் பிரசவத்துக்கு கடனாக வாங்கிய   ரூ.40 ஆயிரத்தை தொலைத்த மளிகை கடைக்காரர்;  பணத்தை எடுத்த பெண், போலீசில் ஒப்படைத்தார்

மகள் பிரசவத்துக்கு கடனாக வாங்கிய ரூ.40 ஆயிரத்தை தொலைத்த மளிகை கடைக்காரர்; பணத்தை எடுத்த பெண், போலீசில் ஒப்படைத்தார்

மகள் பிரசவத்துக்கு கடனாக வாங்கிய ரூ.40 ஆயிரத்தை மளிகை கடைக்காரர் ஒருவர் பஸ்நிலையத்தில் தொலைத்தார். அதை எடுத்த பெண் பத்திரமாக போலீசில் ஒப்படைத்தார்.
28 Oct 2022 2:32 AM IST