மர்ம விலங்கு கடித்து ஆடு பலி; 3 ஆடுகள் படுகாயம்

மர்ம விலங்கு கடித்து ஆடு பலி; 3 ஆடுகள் படுகாயம்

நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து ஆடு பலியானது. 3 ஆடுகள் படுகாயம் அடைந்தன.
4 July 2022 10:43 PM IST