தேனியில் பரபரப்பு:  பத்திர எழுத்தர் அலுவலகத்தில்  ரூ.6 லட்சம் கொள்ளை

தேனியில் பரபரப்பு: பத்திர எழுத்தர் அலுவலகத்தில் ரூ.6 லட்சம் கொள்ளை

தேனியில் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் 5 கடைகளில் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5 Sept 2022 11:12 PM IST