நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்

நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்

டெல்லியில் இருந்து நாகர்கோவிலுக்கு நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
22 Aug 2022 11:10 PM IST