திறனாய்வு தேர்வை 5,630 மாணவ-மாணவிகள் எழுதினர்

திறனாய்வு தேர்வை 5,630 மாணவ-மாணவிகள் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த திறனாய்வு தேர்வை 5 ஆயிரத்து 630 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பார்வையிட்டார்.
25 Feb 2023 10:38 PM IST