சிதம்பரத்தில் ஒரே நாளில் கொட்டிய 30 செ.மீ. மழை  15,500 ஏக்கர் பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது

சிதம்பரத்தில் ஒரே நாளில் கொட்டிய 30 செ.மீ. மழை 15,500 ஏக்கர் பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது

சிதம்பரத்தில் ஒரே நாளில் 30 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் 15,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
13 Nov 2022 12:15 AM IST