கூட்டுறவு வங்கி லாக்கரில் வைத்திருந்த  50 பவுன் நகை மாயம்

கூட்டுறவு வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகை மாயம்

கிருஷ்ணகிரியில் கூட்டுறவு வங்கி லாக்கரில் ஆசிரியை வைத்திருந்த 50 பவுன் நகைகள் மாயமானது. இது தொடர்பாக அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
28 Jan 2023 12:15 AM IST