தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு  50 மின் விசிறி, 4 வாட்டர் ஹீட்டர்கள்  அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு 50 மின் விசிறி, 4 வாட்டர் ஹீட்டர்கள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான 50 மின்விசிறிகள், 4 வாட்டர் ஹீட்டர்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
31 May 2022 11:02 PM IST