நெல்லை மாவட்டத்திற்கு 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை

நெல்லை மாவட்டத்திற்கு 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
17 Feb 2023 2:31 AM IST