சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 42 பேர் காயம்

சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 42 பேர் காயம்

கள்ளூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 42 பேர் காயம் அடைந்தனர். இதில் வீரர்கள் காளைகளை அடக்கி பரிசு பொருட்களை அள்ளிச்சென்றனர்.
31 May 2023 11:06 PM IST