4 பேருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி

4 பேருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி

குமரி மாவட்டத்தில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
28 July 2022 10:52 PM IST