சிவகிரியில் திருவிழா கூட்ட நெரிசலில்  4 பெண்களிடம் 16 பவுன் நகை திருட்டு  மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சிவகிரியில் திருவிழா கூட்ட நெரிசலில் 4 பெண்களிடம் 16 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் 4 பெண்களிடம் 16 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
15 Jun 2022 5:40 PM IST