அண்ணன்- தம்பி உள்பட 3 பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

அண்ணன்- தம்பி உள்பட 3 பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

கலசப்பாக்கம் அருகே ஏரியில் குளிக்க சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினான்.
16 Dec 2022 10:56 PM IST