பா.ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு வழக்கு: அல் உம்மா பயங்கரவாதிகள் 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை

பா.ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு வழக்கு: 'அல் உம்மா' பயங்கரவாதிகள் 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை

2013-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள பா.ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த அல் உம்மா பயங்கரவாதிகள் 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
23 April 2023 4:32 AM IST