சென்னை விமான நிலையத்தில் புதிதாக 2 விரைவு டாக்ஸிவே பாதைகள் செயல்பாட்டுக்கு வந்தன

சென்னை விமான நிலையத்தில் புதிதாக 2 விரைவு 'டாக்ஸிவே' பாதைகள் செயல்பாட்டுக்கு வந்தன

சென்னை விமான நிலையத்தில் புதிதாக 2 விரைவு ‘டாக்ஸிவே’ பாதைகள் செயல்பாட்டுக்கு வந்தன. முதலில் வந்த விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
19 May 2023 1:33 PM IST