கலெக்டர் அலுவலகத்தில் நடந்த  நேர்காணலில் 190 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நேர்காணலில் 190 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், அரசின் இலவச நலத்திட்ட உதவியை பெறுவதற்காக நடந்த நேர்காணலில் 190 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
24 Aug 2022 11:53 PM IST