வணிக நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு  விதிமீறலில் ஈடுபட்ட 15 கடைகள் மீது நடவடிக்கை

வணிக நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு விதிமீறலில் ஈடுபட்ட 15 கடைகள் மீது நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள். இதில் விதிமீறலில் ஈடுபட்ட 15 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
24 Nov 2022 2:27 AM IST