ஈரோட்டில்  ஒரேநாளில் 108 மி.மீட்டர் மழை கொட்டியது;  ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

ஈரோட்டில் ஒரேநாளில் 108 மி.மீட்டர் மழை கொட்டியது; ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 108 மி.மீட்டர் மழை கொட்டியதால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
28 Aug 2022 2:21 AM IST