மாவட்டத்தில் இந்த ஆண்டில்  குண்டர் சட்டத்தில் 100 பேர் சிறையில் அடைப்பு:  போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மாவட்டத்தில் இந்த ஆண்டில் குண்டர் சட்டத்தில் 100 பேர் சிறையில் அடைப்பு: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டில் 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
7 Nov 2022 12:15 AM IST