விசைப்படகில் சிக்கிய 1 டன் ராட்சத திருக்கை மீன்

விசைப்படகில் சிக்கிய 1 டன் ராட்சத திருக்கை மீன்

குளச்சலில் விசைப்படகில் சிக்கிய 1 டன் எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் ரூ.61 ஆயிரத்துக்கு விற்பனையானது.
4 Jan 2023 12:15 AM IST