ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர், செயலாளரை பூட்டி வைத்து பொதுமக்கள் போராட்டம்
பொதுப்பாதையை அடைத்து கழிவறை கட்டும் முயற்சியில் ஈடுபட்டதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர், செயலாளரை பூட்டி வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Jun 2023 11:21 PM ISTநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம்
நகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் ந்டத்தினர்.
17 May 2023 12:11 AM ISTகுண்டும், குழியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்
அரிமளம் அருகே குண்டும், குழியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 May 2023 12:17 AM ISTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 April 2023 11:50 PM ISTஅங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
26 April 2023 12:55 AM ISTசாலையில் சரக்கு வேன், ஆட்டோக்களை நிறுத்தி சி.ஐ.டி.யு.வினர் போராட்டம்
சாலையில் சரக்கு வேன், ஆட்டோக்களை நிறுத்தி சி.ஐ.டி.யு.வினர் போராட்டம் நடத்தினர்.
28 Feb 2023 11:55 PM ISTசாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்
சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Feb 2023 11:49 PM ISTமாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
புதுக்கோட்டை அருகே 123 ஆண்டுகள் பழமையான அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு வகுப்புகள் தொடங்கியது.
22 Feb 2023 11:42 PM ISTவேளாண்துறை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அண்ணா பண்ணையில் தொழிலாளர்களை மீண்டும் பணிநிறுத்தம் செய்ததை கணடித்து வேளாண்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Feb 2023 11:45 PM ISTவிவசாய சங்கத்தினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்
விவசாய சங்கத்தினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம் நடத்தினர்.
11 Feb 2023 11:37 PM ISTபுதுக்கோட்டையில் உழவர் சந்தை விவசாயிகள் திடீர் போராட்டம்
புதுக்கோட்டையில் சாலையோர கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உழவர் சந்தை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.
6 Feb 2023 11:49 PM ISTஅதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
வேங்கைவயலில் குடிநீரில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Jan 2023 12:04 AM IST