சேலத்தில்  கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட்டம்  உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை

சேலத்தில் கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட்டம் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை

சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
4 Jun 2022 2:19 AM IST