அரியமங்கலம் குப்பை கிடங்கில் 2-வது நாளாக பற்றி எரிந்த தீ
அரியமங்கலம் குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீ பற்றி எரிந்தது.
20 July 2023 12:51 AM ISTதிருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
19 July 2023 12:56 AM ISTபோலீஸ் நிலைய வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி தலைவரால் பரபரப்பு
போலீஸ் நிலைய வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
29 April 2023 1:19 AM ISTசித்தன்னவாசல் மலை பகுதியில் பயங்கர தீ
அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் மலை பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் போராடி அணைத்தனர்.
25 April 2023 12:31 AM ISTமக்கள் மன்றத்தில் பயங்கர தீ விபத்து
மக்கள் மன்றத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
24 Jan 2023 1:33 AM ISTமோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்; மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றியதால் பரபரப்பு
வளநாடு அருகே சாலையோரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியது. இதில் மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Nov 2022 1:26 AM ISTதிருச்சி ராணுவ கேன்டீனில் தீ; பல பொருட்கள் எரிந்து நாசம்
திருச்சி ராணுவ கேன்டீனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல பொருட்கள் எரிந்து நாசமானது.
19 Sept 2022 12:15 AM ISTவிளக்கு தீ சேலையில் பிடித்து மூதாட்டி சாவு
விளக்கு தீ சேலையில் பிடித்து மூதாட்டி கருகி இறந்தார்.
9 Sept 2022 11:32 PM ISTஅ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரின் சேலையில் தீப்பற்றியதால் பரபரப்பு
அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரின் சேலையில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது
3 Sept 2022 12:50 AM IST