மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓட்டம்
மணப்பாறையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓடி மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தலைமறைவானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 Jun 2023 11:34 PM ISTதிருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி திருப்பூரில் பிடிபட்டார்
வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்ற கைதி திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். திருப்பூரில் இருந்த அவரை போலீசார் பிடித்தனர். இதனிடையே பணியில் கவனக்குறைவாக இருந்த 3 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
22 Jun 2022 1:19 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire