பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.58 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.58 சதவீதம் பேர் தேர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 50 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
21 Jun 2022 1:05 AM IST